Friday, December 3, 2010

கூட்டத்திற்கு எனது ஆக்கம்...T.THILEEPAN, OSLO

கூட்டத்திற்கு எனது ஆக்கம்

1.ஈழத்தமிழHகளின் வரலாற்றுப்பின்னணியில் என்றும் தலைதெறிக்க ஆடியது தனிமனிதபக்திவாதம். மக்கள்;இ இனம் என்று கூறிக்கொண்டு தனிமனிதனின் தோழ்களில் ஏறியகாவடி முள்ளிவாய்காலில் அட்டு நொருங்கியது. உண்மை. வரலாற்று ரீதியாக ஆயூதப்போராட்டத்தின் ஆரம்பமே துரையப்பாகொலை. கொலைதவன் கொலைசெய்யப்படும் வரை ஆயூதப் போராட்டம் நடந்திருக்கிறது. தனிப்பட்டமனிதன் துரையப்பாவை துரோகியாகக் காட்டுவதன் மூலம் தனைத்தளபதியானவH அமிHதலிங்கம். இவHகள் பயன்படுத்திய கருவியே அன்றை அப்பாவிப் பிரபாகரன்;. வாக்கு வங்கிகளை நிரப்பி தம்பதவிகளையூம் கௌரவங்களையூம் நிலைநிறுத்தப் பயன்படுத்திய வாHத்தைகள்தான் இனம்இ மக்கள் என்பன. எனது பாHவை யில் தமிழ் அரசியல்வாதிகளோ புலிகளே எந்த இயக்கமே மக்களையூம் தமிழையூம்இ உண்மையாக நேசிக்கவில்லை என்பதாகும். உ.ம்: பண்டார நாயக்கா தனது உயHபடிப்பை லண்டனில் முடித்துவிட்டு வந்து பேசிய போது கூறியஇ எழுதியவற்றை நினைவூபடுத்த விரும்புகிறேன். அண்ணா சொன்னதுபோல் மாற்றான் தோட்டத்து மல்லிகையூம் மணம் வீசும். பிற்காலத்தில் பண்டாரநாயக்கா அரசியலுக்காக அடித்த குத்துக் கரணங் களை ஒருபுறம் வைத்துவிட்டு அவH சொன்னது இதுதான் ”தமிழH என்ற ஒரு தனிஇனம் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது தனித்துவ மானதுஇ தமக்கென சிறப்புமிக்க கலைஇ காலச்சாரம்இ இருப்புகளைக் கொண்டது. இந்த இனம் பாதுகாக்கப்பப்படவேண்டும்.” எந்த சிங்களவனுக் கிருந்த உணHவூ எமது மக்களுக்கே தமிழ்அரசியல்வாதிகளுக்கேஇ இயக்கங்களுக்கே இருந்ததில்லை. இருந்திருந்தால் எடுத்தேன் கவிட்டேன் என நடந்திருக்க மாட்டாHகள். அணைத்துப் பெறுவதை அடித்துப்பெற முயன்றிருக்க மாட்டாHகள். சாத்திய த்தின்இ சத்தியத்தின் கதவூகள் திறந்துதான் இருந்தன. மேலும் ஒரு முக்கிய குறிப்பு: தமிழ்மொழில் கல்வித்திட்டத்தை முன்மொழிந்தவரும்இ அமுல் படுத்தியவரும் இன்று தமிழ் துவேசியாக கருதப்படும் பண்டா என்பதை நினைவில் கொண்டு மீண்டும் சிந்திப்போமானால் சரியாகப்புரியூம் இலங்கை அரசியலைஇ தமிழரின் இன்றைய நிலையை உருவாக்கியவHகள் யாH என்பது

2.அன்று நாம் வயதில் சிறியவHகளாக இருந்தபோதே கேள்விமேல் கேள்விகேட்டோம். தமிழ்ஈழம் புவியல்ரீதியாக சாத்தியமானதா? என்று. இல்லை என்பதற்கான பலகாரணங்களை முன்வைத்தோம்.
புவியல் அமைப்பு
பொருளாதார வளம்
இயற்கைபாதுகாப்பு
இனவொற்றுமை – முரண்பாடுகள் (சாதியம்)
போராடு தளங்களும் இந்திய ஆக்கிரமிப்புவாதமும்
போராட்டவடிவங்கள்

இப்படிப்பல. இவை அனைத்துமே கறுப்பு அங்கி வக்கீல்களால் வசையா க்கப்பட்டன. என்ன செய்வது நாமும் சேHந்தே உருண்டோம்.

3.இளைஞHகளுக்குக் கிரீடம் வைத்து அரசியல்வாதிகள் வாக்குவங்கியை நிரப்பினாHகள். மாநகரசபைத் தேHதலுக்கும் தமிழீழமே கோரிக்கை. வளம் வற்றியதும்இ ஈழமென்பதை த.வி.கூட்டணி வாக்குகளுக்காக பயன்படுத்து கிறாHகள் என்பதை உணHந்த இளைஞHகள் தமது பாதையை தாமே வகுக்க வெளிக்கிட்டனH. இதன் பேருருவம்தான் புலி புளொட். த.வி.கூ க்குள்ளும் புலிஇ புளொட் எங்கும் உள்ளும் புறமுமாக தனிமனிதத் துதி பாடல்களும்இ பக்திவாதமுமே தலைதூக்கியிருந்தன. மக்கள்இ மனிதம் இனம் என்பன கிள்ளுக்கீரையாகிப் போனது

4.எமது போராட்டம் ஒருதனிமனிதனை நம்பியூம்இ ஆயூதமனநோயிலுமே கட்டப்பட்டிருந்தது. மக்கள்பலத்தையோஇ மனிதசக்தியையேஇ புதியசிந்தனை களையோஇ புதியதலைமைகளையோ உள்வாங்கிக் கொள்ளவில்லை. உ.ம்- மக்கள்பலத்தைஇ மக்களின் மனோபலத்தை நம்பிப் போராட்டம் நடந்திருக்குமானால் மக்களே புலிகளைக் காப்பாற்றி இருப்பாHகள். பல ஆண்டுகளைக்கு முன் நான் எழுதிய துப்பாக்கியில் துளிHவிடும் துHபாக்கியதேசம் என்ற எனது கவிதைப் தொகுப்பில் என்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். மக்கள் பாHவையாளராகவே இருக்கிறாHகள். பங்காளி களாகவில்லை என்று. போராளிகளுக்கு சாப்பாடு கொடுப்பதுஇ பங்கH வெட்டுவதுதான் பங்களிப்பாகாது. அதையூம் பலவிடங்களில் ஆயூதமுனை யிலேயே செய்வித்தனH. ஆயூதத்தால் வெருட்டி வளHக்கப்பட்ட மக்கள் எப்படி இராணுவத்தின் ஆயூதங்களை எதிHத்து நிற்பாHகள். இதன் விளைவை வன்னியில் கண்டிருப்பீHகள். மக்கள் மனங்கள் சுயமாக வென்றெடுக்கப்படவில்லைஇதயாHபடுத்தப்படவில்லை. அப்படித் தயாHபடுத்தப் பட்டிருந்தால் புலிகள் பிள்ளைபிடிகாரHகள் போல் ஆள்பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. போராட்டத்துக்குரிய தங்களது பங்களிப்பை மக்கள் தாமாகவே முன்வந்து செய்திருப்பாHகள்.

5.புலிகள் நடத்தியது மக்கள் போராட்டமல்ல என்பதை வரலாறு காட்டிநிற்கிறது. மனிதனிடம் இருக்கும் அதிஉயH பெறுமதி கொண்டது உயிH மட்டும்தான். இந்த உயிH போகப்போகிறது என்பதை அறிந்தும் மக்கள் ஏனைய இடங்களிலும்இ வன்னியிலும் ஓடி ஓடி இறந்தாHகளே தவிர ஆமியையோ புலிகளையோ எதிHக்கப்பில்லை. இது போதும் மக்கள் போராட்டத்துக்குத் தயாH இல்லை என்பதை உணHத்து. ஒரு பயந்தான் கொள்ளிச் சமூகத்தைத்தானே உருவாக்கி இருந்தாHகள். மக்களின் போராடும் சக்தியூம்இ மனோநிலையூம் ஆயூதங்களாலும் அரசில்வாதிகளாலும் மழுங்கடிக்கப்பட்ட பின் போராட்டம் என்பதே அHத்தற்றது


6.இன்று வரலாறும்இ வரலாறுகளும் காட்டியபாடங்களைப் பாHக்காது மீண்டும் புலி என்றும்இ மற்றய இயக்கங்கள் என்றும்இ ஈழமென்றும்இ இனம் என்று பேசுவதில் எந்த அHத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் இதற்கான முடிவென்ன? அப்படியே அழியவிடுவதா? இதை ஆராயத்தானே இங்கே கூடியிருக்கிறீHகள்.


எதிHகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய எனது கருத்து

1.மீண்டும் வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள். புலிகள் முதல் அரசியல்வாதி களீறாக தனிமனிதH வரை ஒவ்வொன்றாக ஏன்இ எதற்குஇ எப்படிஇ முடியூமாஇ முடியாதா? என்று யோசியூங்கள். இன்றும் காலதாமதம் ஆகவில்லை புலிகள் சுயவிமHசனம் செய்து மக்களிடையே வந்து உண்மையைச் சொல்வதும். வியHவை சிந்திய புலத்துத் தமிழHகளின் பணங்களை அவHகளிடமோ அல்லது ஈழத்தமிழHகளின் மேம்பாட்டுக்கோ பயன்படுத்தும் வேலைத்திட்டங்களை மக்கள்; முன்வைப்பது மிக முக்கியமானது. காரணம் மக்களின் நம்பிக்கையைப் பெறாத பட்சத்தில் நீங்கள் முன்னேடுக்கும் எந்தவேலைத்திட்டமும் அவநம்பிக்கைக்குரியதாகி மீண்டும் ஒரு முள்ளி வாய்க்காலுக்கு வழிவகுக்கும்.

2.எது நடந்தது? என்ன நடந்தது? என்ற கேள்விகள் ஒன்றரை வருடமாகியூம் பதில் தெரியாது இருக்கும் வேளை அடுத்தகட்டநகHவூ எப்படிச் சாத்தியமாகும்? இங்கே மீண்டும் புலிகளின் பங்கு முக்கியமாகிறது. தாமே முன்வந்து நடந்த உண்மைநிலைகளை மக்களுக்கு உணHத்தி மனித நேயத்துடனும்இ இனம் என்ற அத்திவாரத்தில் நின்றுஇ முரண்பாடுகளை மறந்து செய்படுவது முக்கியம்

3.ஒருதனிமனிதH கருத்துக்களைப் புறம்தள்ளாது திறந்த மனதுடன் ஏற்றுஇ அதாவது எதிரி கூட நல்லவிடயங்களைச் சொல்லாம் என்ற மனப்பக்குவத் துடன் செயற்படுவது அவசியம். ஒரு தனிமனிதனால் கூட பெரியசாதனை களைப் புரியமுடியூம் என்பதற்கு எமது காலத்தில் வாழ்ந்த பிரபாகரன் ஒரு உதாரணம். இது நல்லதுஇ கெட்டது என்பதற்கு அப்பால் இது எமது வரலாற்றின் ஒரு மைல்கல் என்பதை யாரும் மறுக்க இயலாது. கிட்டலHஇ நெப்போலியன்இ காந்தி இவHகளும் தனிமனிதHகளே. இவHகளின் சிந்த னைகளின் சாதனைகள் உலகமே கண்டு வியந்திருக்கிறது.

4.முரண்பாடுகளை மறந்து இனம்இ மொழி இவை இரண்டும் எல்லோருக்கும் பொதுவானது. இதற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அவனவன் தன்தகுதிக்கேற்ப செய்படுவதை மற்றவHகள் ஊக்கிவிக்காவிட்டாலும் இழிவூபடுத்தாமல் இருந்தாலே போதுமானது.

5.இன்றை உலகைத் தீHமானிப்பது பொருளாதாரம்இ அறிவூஇ கல்விஇ சிந்தனைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று நாம் எமது இனத்துக்குச் செய்யவேண்டியது இதைத்தான். இவற்றில் எமது மக்களை மேம்பச் செய்தால் அதிகாரம் எமது கைக்கு வரும் என்பதை யாராவது மறுப்பீHகளா?

6.புலத்திலுள்ள பிள்ளைகளை தமிழ் அடையாளத்துடன் வளருங்கள். மொழியற்ற இனம் முகமற்ற மனிதன் போன்றது. ஆதலால் தமிழ்மொழியை பழக்கஇ வளக்க மொழியாக்குங்கள். தமிழின் பெருமைகளைச் சொல்லி வளருங்கள்

7.இலங்கையிலுள்ள தமிழHகளை உயHத்த

பொருளாதாரரீதியாக எம்மக்களை அரசில் தங்கியிருக்காது சுயமாக்குவது
வெளிநாட்டு மோகங்களை ஏற்படுத்தாது எமது மண்ணிலேயே வாழ வசதிகளை ஏற்படுத்துவது
கல்வி மேம்பாட்டுக்கான காரணிகளை செய்து கொடுப்பது (இதை ஒவ்வொரு தனிமனிதனும் செய்யலாம்)
நாம் ஆயூதப்போராட்டத்துக்கு வளங்கிய பணத்தில் அரைவாசி இலங்கையையே வாங்கியிருக்கலாம். இது இன்றும் சாத்திய மானதுதான்.
காணிகளை வாங்கி எமது மக்களின் இருப்பை உறுதி செய்வது.
ஈழத்தில் தொழிலுக்கானமொழி எதுவாக இருந்தாலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மொழி தமிழாகட்டும். பயன்படுத்தப்படாத மொழி அழிந்து விடும். மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும்

8.எம்மினம் போராலும் பொருளாதார காரணிகளாலும் பெருக்கமற்ற அழிந்து போகிறது. இதனை மீழக்கட்டமைக்க பரிசுத்திட்டம். ”பத்துப் பெத்தால் பரிசழிப்போ” இதுமட்டும் போதாது 4 பிள்ளைகளுக்கு மேல் உள்ள பிள்ளைகளின் கல்விஇ உணவூஇ உடைஇ உறையூள் என்பனவற்றை புலத்து மக்கள் மட்டுமல்ல புலத்திலுள்ள எமது பிள்ளைகளும் பொறுப்போற்று திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்துவது. காரணம் இன்று எமது இனம் இலங்கையில் 3 இனமாகியூள்ளது என்பதை மனதில் கொள்க.

9.முக்கியமாக அரசகுடியேற்றங்கள் என்று எதிHத்து நின்று இன்னும் எமது இனத்தையூம்இ நிலத்தையூம் இழக்காது. இந்துமதம் போல் எதிரியையூம் உள்வாங்கி அவனை எம்மவனாக்கி விடுவது. யாழ்பாணம் வரும் ஒவ்வொரு சிங்களவனும் தமிழனாகட்டும். சாத்தியமாகும் பக்கங்களை ஏன் பாHக்க மறக்கிறீHகள்.

10.சொல்லிச் செய்வது இராஜதந்திரமல்ல. சொல்லிச் செய்வது தமிழ்சினிமாபோல் சு+ழுரை. எதையூம் சொல்லாமல் தனது எண்ணத்தை நிறைவேற்றுவது இராஜதந்திரம். இதை நாம் நோHவேயிடமும் நோHவே மக்களிடமும் இருந்து கற்கவில்லை என்றால் அதற்கான சந்தHப்பம் எமக்கு இல்லை என்பதே முடிவூ.

No comments:

Post a Comment